ஈரான் மீது அமெரிக்க இராணுவம் கடந்த நவம்பர் 2ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வந்த, இதுவரை பகிரங்கமாக அறிவிக்கப்படாத தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
