இலங்கைச் செய்திகள் இலங்கை ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் சரிந்தது! admin May 22, 2026 (Last updated: May 22, 2026) 0 comments இலங்கை மத்திய வங்கியின் தினசரி பரிமாற்ற விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை இன்று (21) ரூ. 354.03 ஐ எட்டியது. டாலரின் வாங்கும் விலை ரூ. 342.63 ஆக இருந்தது. நேற்று அதன் விற்பனை விலை ரூ. 342.70 ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. Post navigation Previous: படித்ததும் தானாகவே மறையும் வாட்ஸ்அப்பில் வரும் புதிய வசதிNext: மெல்போர்ன் விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி!! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories இலங்கைச் செய்திகள் மீண்டும் ஒரு கட்சி ஆட்சி முறையா? admin October 13, 2026 0 இலங்கைச் செய்திகள் ஆசுப்பத்திரி –சிறை –குடும்பமாக வாழ்வு! admin October 13, 2026 0 இலங்கைச் செய்திகள் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஒக்டோபர் 16 வரை மீண்டும் விளக்கமறியல்; பிணை உத்தரவு ஒத்திவைப்பு admin October 13, 2026 0