அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கனடா மீதான வர்த்தக வரிக் கொள்கைகளை அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக விவரித்துள்ளார். மிச்சிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான அப்துல் எல்-சயீத் மற்றும் ஜோஸ்லின் பென்சன் ஆகியோருக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
