சுவிஸ் சூரிச் மாநகரில் 22/11/26 அன்று போராளிக்கட்டமைப்பினால்மிகச்சிறப்பாக நடைபெற்ற மாவீரகுடும்பங்களின் கெளரவிப்புநிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.எமக்காக உயிர் தந்த உறவுகளை தலைசாய்த்து வணங்கிநிற்கிறோம். இளையதலைமுறைகள் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து சிறப்பித்தார்கள்.
இசையமைப்பாளர் ஐவறி அகஸ்ரின் உருவாக்கத்தில் 6வீரவணக்கப் பாடல்களும்.மற்றும்சித்தன்ஜெயமூர்த்தியின் 2 பாடல்களும் அடங்கிய வீரத்தின் வித்துக்கள்பாகம்3ஆகவெளியிடப்பட்டது.அரங்கம்நிறைந்த மக்களுடன் ஆரம்பித்த நிகழ்வுகுறிப்பிட்ட நேரத்தில் அரங்கம் நிறைந்தமக்களுடன் இனிதே நடைபெற்று முடிவடைந்தது.மாவீரம் சிறக்கட்டும்.
