தமிழர் தெருவிழா (Straßenfest der Tamilen 2026
3 நாட்கள் (வெள்ளி – சனி – ஞாயிறு)
11.09.2026 (வெள்ளி): மாலை 16:00 மணி முதல் நடு இர 00:00 மணி வரை
12.09.2026 (சனி): காலை 11:00 மணி முதல் நடு இர 00:00 மணி வரை
13.09.2026 (ஞாயிறு): பகல் 12:00 மணி முதல் மாலை 19:00 மணி வரை
இடம்
Dortmunder U – Park der Partnerstädte (Dortmund நகரில் உள்ள ‘Dortmunder U’ கட்டிடம் மற்றும் அதன் அருகில் உள்ள பங்காளிகள் நகரங்களின் பூங்கா)
தொடர்புகளுக்கு
தொலைபேசி எண்கள்:
0151 633 633 33
0157 370 50 110
0176 246 371 75
0176 471 187 11
இந்தத் திருவிழா குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள படத்தில் உள்ள QR குறியீட்டை (Scan Me) ஸ்கேன் செய்ய முடியும்.
