தெற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
History
பந்தர் அப்பாஸ் மற்றும் புஷேர் நகரங்கள் மீதான தாக்குதல்களிலும் அவர்கள் கொல்லப்பட்டனர்.
