பிறந்தநாள் வாழ்த்து பிரான்ஸில் வாழும் நவீன ஔவையார் புகழ் நடிகர் கணேஷ் தம்பையா அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நன்னாளில், குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் கலையுலக நண்பர்களோடு இணைந்து ‘ஈழத்தமிழன்’ இணைய நிருவாகமும் தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
கவிஞர் பன்முகத்திறமைகளோடு தமிழ் கலை- உலகிற்குத் தொடர்ந்து பெரும் பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர் இந்திரன் அவர்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறோம்.
பிரான்ஸிலிருந்து தங்களின் இந்த அன்பான வாழ்த்துப் பகிர்வு, எல்லைகளைத் தாண்டி கலைகளின் வழியே நாம் அனைவரும் இணைந்திருப்பதைக் காட்டுகிறது.
அவருடைய படைப்புகளும், கலை சார்ந்த தேடல்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குத் தொடரட்டும்!
