நூல் வெளியீட்டு விழா நூலின் பெயர்: “அப்புவின் சால்வை”
நூலாசிரியர்: ஏலையா க.முருகதாசன் (கந்தையாவள்ளியம்மை முருகதாசன்)
ஆதரவு: பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
திகதி (Datum): 04.07.202 ,நேரம் ( 16:00 மாலை 4:00 மணி)
இடம் (Ort): Kleinstädter-Bühne Sterkrade
Finanzstr. 1
46145 Oberhausen-Sterkrade
(ஜெர்மனி நாட்டில் உள்ள ஒபர்ஹவுசன்-ஸ்டெர்க்ரேட் என்னும் இடம்)
அழைப்பாளர்கள்
முருகதாசன் குடும்பத்தினர்
அழைப்பு வாசகம்: “தங்களை இவ்விழாவில் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்”
தொடர்பு எண்
தொலைபேசி: 0162 / 49 52 608
