ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை நடவடிக்கை வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஈரானின் 25 பில்லியன் டொலர் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டு, அதன் கடல்வழி வர்த்தகம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் புரட்சிகர காவல் படையின் நிதி வளங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் CENTCOM தெரிவித்துள்ளமை
