ஈரான் மீதான போரில் அமெரிக்கா தனது இராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இம்மோதலில் தலையிடாமல் நடுநிலை வகிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அணுகுமுறை மிகவும் சிறப்பானது என அவர் பாராட்டியுள்ளார். வெள்ளை மாளிகைச் சந்திப்பில் அவர்
