ஈ.பி.டி.பி. க்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. இதற்கு அண்மைய உதாரணமாக செம்மணி எலும்புக் கூடுகள் தொடர்பாக, பேராசிரியர் ராஜ்சோமதேவ வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையும் அமைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,
