By Jaso40 நிமிடங்கள் முன்
2026-ஆம் ஆண்டிற்கான UI GreenMetric உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில், இலங்கையின் முதன்மையான பல்கலைக்கழகம் என்ற இடத்தைத் பேராதனைப் பல்கலைக்கழகம் தக்கவைத்துள்ளது. களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
