திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை ஈர்க்கும் வகையில் Express Entry குடியேற்றத் திட்டத்தின் கீழ் புதிய முன்னுரிமைத் துறைகளை கனடா அறிவித்துள்ளது. இதனடிப்படையில் சுகாதாரம், சமூக சேவைகள், கல்வி, STEM, போக்குவரத்து ஆகிய துறை சார்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
