யாழ். ஆவரங்கால் வன்னிய சிங்கம் வீதியை பிறப்பிடமாகவும். வாழ்விடமாகவும் கொண்ட.
அமரர் தேவராஜா தனலெட்சுமி ( தனம் ) அவர்கள் இன்று 13/07/26 திங்கள். இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார். காலஞ்சென்ற குமாரசாமி அன்னபூரணம் தம்பதியின் அன்பு மகளும்.
காலஞ்சென்ற காசிப்பிள்ளை தம்பதியின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற தேவராஜாவின் அன்பு மனைவியும்.
லமீர்தா ( London) தேனுகா( London)
இராஜதேவ் ( London) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
ரதீப் இன் பாசமிகு மாமியாரும்.
ரிஷானின் பாசமிகு பேத்தியும்.
பரமேஸ்வரன், பாலசிங்கம், குகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
கனிமொழி, சுபாஜினி, கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
சஜீவன், ஜனனி, யாழினி, கரீஸ், செல்னா ஆகியோரின் பாசமிகு மாமியும்
கவிதா, பகீரதி, கிருஸ்ணகாந் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
தொடர்புகட்க்கு.
பரமேஸ்வரன்.
00447305003007
பாலசிங்கம்
0094762011316
இராஜ தேவ்
0044744964336
லமீர்தா
00447483430112
