துயர்பகிர்வு திருமதி அருணாசலம் யோகேஸ்வரி
யா/இணுவில் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி
அருணாசலம் யோகேஸ்வரி அவர்கள் 01.09.2026 செவ்வாய்க் கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 02.09.2026 புதன் காலை 10.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக தாவடி மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
அவரத் பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்வதுடன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது,
ஓம் சாந்தி ஓம்”
