யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பௌதீகவியல் (Physics) ஆசிரியர் அவர்களின் திடீர் மறைவு கல்விச் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்திடையப் பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
