அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிகளவிலான தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 1974ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
