நீண்ட காலத்திற்கு முன் கனடாவில் டொரோண்டோ நகரில் இவ்வாறான நிறுவனமொன்றிற்கு ஒரு நோயாளியைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த நிறுவனத்தின் தமிழாக்கம் “இறப்பதற்கு முன்னரான சித்திரவதைக் கூடம்” எனப்பட்டது.
சேவை மனம் கொண்ட பராமரிப்பாளர்கள் எங்கிருந்து கிடைப்பர்?
இந்தக் கூடத்தை தொடர்ந்து நடத்த பணம் எங்கிருந்து வரும்?
உள்ளே இந்த சிலைகள் எதற்கு வைக்கப்பட்டுள்ளன?
மாற்று நம்பிக்கையுள்ளவர்க்கு இடமில்லை என்கிறதா?
