கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் ரூபா 67.53 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய சர்வதேசப் போதைப்பொருள் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். எட்டு நாடுகளிலிருந்து வந்த 11 சந்தேகத்திற்கிடமான பொதிகளிலிருந்து குஷ் கஞ்சா மற்றும் எக்ஸ்டசி மாத்திரைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகக் காவல்துறை
