இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேனாள் பாராளுமன்ற உறுப்பினரும் , காங்கேசன் துறை தொகுதிக் கிளைத் தலைவர், தமிழ்தேசியத்தின் காவலனும், சிறைமீண்ட செம்மல், பெருந்தலைவர் அண்ணர் மாவை சேனாதிராசாவுக்கு இன்று அகவைதினம், அன்னார் மறைந்தாலும் எம்மோடு வாழும் தலைவர், இன்றைய தினத்தில் அன்னாருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவோம்
