கனடாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பிய 20 வயதுடைய இளைஞர் ஒருவர், பஞ்சாப் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர் குர்தீப் சிங் எனவும், கேரி என்ற பெயராலும் அழைக்கப்பட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
