By Theepan1 மணி நேரம் முன்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (17-11-2026) முன்னெடுக்கும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சர்வதேச சமூகம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் மற்றும் நீதி கிடைக்கும் வரை துணைநிற்போம் எனவும் ஆசிரியர் சங்கம்
