29.04.2022 அன்று யோகேஸ்வரன் மகிழினி அவர்கள் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் அதற்கான கௌரவம் 29 4 2022 அன்று சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகளின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்றது இது மிகவும் சிறப்பான ஒரு தருணமாகும்
