இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.
அவரை அவர்தம் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் இசைப்பிரியன் அவர்கள், நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, மங்காத புகழுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துகிறார்கள்.
