யாழ். பிரவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட (எமது
உறவினர், குரும்பசிட்டி, வைத்திய கலாநிதி திரு கணேசன் பிரதீப்குமார் அவர்களின் துணைவியார்) திருமதி. ரேணுகா பிரதீப்குமார் (BSMS) அவர்கள் இன்று
26-06-2026 வெள்ளிக்கிழமை காலை ரத்மலானையையில் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை அறிந்தோம். இத் துயரச் செய்தியை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகிறோம். அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
கதிர் வயித்திலிங்கம் குடும்பம், நெதர்லாந்து
