தாயகச்செய்திகள் இயக்கச்சியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு admin July 11, 2026 1 minute read 0 comments கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் இயக்கச்சியை சேர்ந்த சிவகுமார் சிவதாஸ் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Post navigation Previous: சஜித்திடமும் பாதாள உலகப்பணம்!Next: பேர்லின் பயணக் கைதி விவகாரம்: ஆண் பெண்ணைப் பிடித்து வைத்துள்ளார்!! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories தாயகச்செய்திகள் புதுக்குடியிருப்பில் சர்வதேச யோகா தினப் போட்டி வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு விழா கோலாகலம்! admin July 11, 2026 0 தாயகச்செய்திகள் கண்டி பிரதான வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு admin July 11, 2026 0 தாயகச்செய்திகள் மீண்டும் மீண்டும் அறளைக்கதை! admin July 11, 2026 0