ALFA 2027 திட்டமிடல் கலந்துரையாடல்
சமூக வலைத்தள ஊடகத்தினருக்கான பொது அறிவித்தல்
- திகதி: 21.10.2026 புதன்கிழமை
- நேரம்: மாலை 6 மணி
- இடம்: சோதியா கலைக்கல்லூரி (La Chapelle)
- முகவரி: 28, Place de la Chapelle, 75018 Paris
⚠️ முக்கிய அறிவிப்பு
இச்சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் சமூக வலைத்தள ஊடகத்தினர், தங்கள் வருகையை 20.10.2026 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு முன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தவும்.
📞 தொடர்பு
- தொலைபேசி எண்கள்: 06 62 01 00 65 • 06 19 64 46 74
- Tiktok: tro_france
- Fb: Tro France
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ்
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
