டோர்முண்ட் (Dortmund) சாந்தநாயகி உடனுறை சந்திரமௌலீஸ்வரர் (சிவன்) ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ தெய்வேந்திர குருக்கள் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ,அதன் செயல்பாட்டாளர்கள், பக்தர்களுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்.
அவர் என்றென்றும் சிறப்புற்று, சிவனின் அருள் பெற்று வாழ ‘ஈழத்தமிழன் இணையம்’, ‘STS தமிழ்த்தொலைக்காட்சி’

நிர்வாகம் மற்றும் ‘சிறுப்பிட்டி இணையம்’ ஆகியவை தங்களது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து நிற்கின்றன.
