ஈரான் விவகாரம் குறித்த ட்ரம்பின் கருத்து சர்வதேசத்தில் பெரும் அதிர்வலைகளை தூண்டியுள்ள நிலையில் அமெரிக்க-இஸ்ரேல் உறவில் விரிசல்கள் தோன்றியுள்ளதாக சர்வதேச வல்லுனர்கள் விவரித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் கட்டாருக்குள் இருந்த இலக்குகளைத் தாக்கிய விவகரத்தில் இரு நாடுகளுக்கும் இவ்வாறு விரிசல் உறுவாகியுள்ளதாக மத்திய கிழக்கு ஊடக செய்திகளில் விவரிக்கப்படுகிறது.
