தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க காலமானார். கண்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 85ஆவது வயதில் நேற்று (31) உயிரிழந்துள்ளார். சிரேஷ்ட அரசியல் செயற்பாட்டாளரான லால் விஜேநாயக்கவிகன் மறைவு அரசியல் மற்றும் சட்டத்துறை வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
