பிறந்தநாள் வாழ்த்து பிரான்ஸில் வாழும் நவீன ஔவையார் புகழ் நடிகர் கணேஷ் தம்பையா அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நன்னாளில், அவரது குடும்பத்தினரோடு இணைந்து ‘ஈழத்தமிழன்’ இணைய நிருவாகமும் தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
