யாழ்.பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட புதிய பீடாதிபதியாக இரசாயனவியற்துறைப் பேராசிரியர் ஐங்கரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தில் பீடாதிபதியான பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையடுத்து அப்பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இன்றைய தினம் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர் ஐங்கரன் அவர்கள் உயர்பட்டப்படிப்புகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
