யேர்மனியில் வாழ்ந்து வரும் வீணை ஆசிரியர் திருமதி றஜீதரன் பூவித்ரா அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், அப்பா குடும்பம், மாமி குடும்பம் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.
இவர் கலைத்துறையில் மேலும் மேலும் மிளிர்ந்து, அனைத்துச் சிறப்புகளும் பெற்று நீடூடி வாழ அனைவரும் வாழ்த்தும் இந்நேரத்தில், எமது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!
