“யேர்மனி டொட்முண் நகரில் வாழ்ந்துவரும் செல்வி ஆசிகா கணேசலிங்கம், இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணார், அன்னி மற்றும் உற்றார் உறவுகளுடன் கொண்டாடுகின்றார்.இவரை உறவுகள் அனைவரும் வாழ்த்தும் வேளை,
ஆசிகா கணேசலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த சிறப்பான வாழ்க்கையை வாழ மனதார வாழ்த்துகிறோம்.ஈழத்தமிழன் இணைய நிர்வாகத்தினரும் இணைந்து வாழ்த்தி நிற்கின்றனர்.”
