நியூயார்க் நகர மேயரைத் தொடர்ந்து, லண்டன் நகர மேயர் சாதிக் கானும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
, “இனப்படுகொலை செய்தவர்களுக்கு லண்டனில் இடமில்லை” என்று கூறி, காசா பகுதியில் இனப்படுகொலை செய்ததற்காக இஸ்ரேலியப் பிரதமர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த முடிவை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இஸ்ரேலியப் பிரதமர் லண்டனுக்கு வருகை தந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
