அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் ஏழு நாள் தற்காலிக போர்நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ளார் என்றும், நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவார் என்றும் எதிர்பார்ப்பதாக ‘தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
