உக்ரைனின் சபோரிஷியா பகுதியில் இடம்பெற்ற, ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகவும், குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், அப்பகுதியின் பாதுகாப்பு மன்றத்தின் இணைத் தலைவர் இவான்பெடோரோவ் தெரிவித்தார்.
