வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் சவூதிக்கான விமான சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், உம்பா பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்கள் கவனமாக இருக்குமாறு ஜெத்தா இலங்கைத் துணைத் தூதரகம் எச்சரித்துள்ளது. பயண முகவர்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறும் மற்றும் மாற்றுத் திட்டங்களுடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
