செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசொப்ட் நிறுவனம், ஊழியர் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் 36.6 பில்லியன் டொலருக்கும் அதிகமான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.குறித்த காலப்பகுதியில் நிறுவனத்தின் வருமானம் 92.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
