By Pavi2 மணி நேரம் முன்
பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்து மாகாணத்தில், அரச மருத்துவமனை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர் காவு வண்டியில் ஒட்சிசன் கொள்கலன் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தாகர்பார்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் நேற்று இரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
