ஐரோப்பிய நாடான ரோமேனியாவின் கொன்ஸ்டன்டா பகுதியில், இலங்கையர் ஒருவர் செலுத்திய வான் எதிர்த்திசையில் பயணித்து கார் ஒன்றுடன் மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.Navodari மற்றும் Lumina நகரங்களுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை காலை 6.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
