பிரகீத் எக்னெலிகொடவுடன் சகோதரர் போல் பழகியதாகவும், அது குறித்து தமிழ்ச்செல்வன் மற்றும் ஞானவேலிடம் கூறியிருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையில் சாட்சி முரளி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று நடைபெற்ற குறுக்கு விசாரணையின் போது, எதிர்த்தரப்பு சட்டத்தரணி அசித் சிறிவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை
