ஈரான் தனது அணுசக்தித் திட்டம் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அமெரிக்காவால் விரைவான மற்றும் பாரிய இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். பேச்சுவார்த்தை மேசையில் அவற்றைக் கைவிடுவதா அல்லது அமெரிக்காவால் ஏற்படுத்தக்கூடிய பேரழிவை எதிர்கொள்வதா என்பதை ஈரான் மிக விரைவில் தீர்மானிக்க வேண்டும்.
