நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 13 க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. இன்று (26) இரவு 8.00 மணி நிலவரப்படி நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட விபரம் வருமாறு:
