யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Travel Guides & Travelogues
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் , சடலத்தை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
