லண்டனில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியர் கணேஷ் கௌரி அவர்கள், இன்று தனது பிறந்தநாளைக் கணவர், பிள்ளை, உற்றார் உறவினர்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இவரை அனைவரும் வாழ்த்தி மகிழும் இத்தருணத்தில், நாமும் நமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
