Bochum பொதுமக்களும் தமிழர் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடத்தும் மாபெரும் விளையாட்டுத் திருவிழா.
நம் மண்ணின் பாரம்பரியத்தையும், இளையோர்களின் திறமைகளையும் வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு.
நடைபெறும் போட்டிகள்,முட்டி உடைத்தல்,கயிறு இழுத்தல்,
சிறுவர் பெரியோருக்கான விளையாட்டுகள்
மெய்வல்லுனர் போட்டிகள் (Athletics)
பார்வையாளர்களுக்கான போட்டிகள் தேதி: 19.07.2026 (19 ஜூலை 2026)கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9:00 மணி
நடைபெறும் இடம் (முகவரி)
Heinrich-Gustan str 134 , 44894 Bochum
அழைப்பாளர்கள்
போகும் தமிழர் விளையாட்டுக்கழகம் (Bochum Tamils sports club – BTS) அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
