ஈரானின் இராணுவ மற்றும் பொருளாதாரத் திறன்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றும் ஈரான் தன் போக்கை மாற்றாவிட்டால் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்டோபர் 27 இல் நடைபெறவுள்ள இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவுக்குத் தனது முழு ஆதரவையும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
