தமிழ் சிறைக்கைதிகளின் சிறைப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும் , கறுப்பு ஜூலை சமூகப்படுகொலை நினைவேந்தலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடர்களும் ஏற்றப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
Translation Tools & Resources
நினைவேந்தலின் இறுதியில் கலந்துரைடாலும் நடைபெற்றது.
