2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் தகிதி நடைபெற்ற தேர்வில் மொத்தம் 294,089 தேர்வர்கள் பங்கேற்றனர். இந்த எண்ணிக்கையில், சிங்கள வழியில் தேர்வெழுதிய 220,366 விண்ணப்பதாரர்களும், தமிழ் வழியில் தேர்வெழுதிய 73,723 விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.
தேர்வர்கள் இப்போது அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
